Published on 25/03/2019 | Edited on 25/03/2019

அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கடைசியாக மீஞ்சூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது இரவு 10 மணிக்குமேல் ஆகிவிட்டது. இரவு 10.10 மணியாகியும் அவர் பிரச்சாரத்தில் இருந்தார். அப்போது அவர் மைக் இல்லாமல், சைகையில் பிரச்சாரம் செய்தார். இதனால் அங்கிருந்த அதிகாரிகளும், மக்களும் அதிர்ச்சியாகினர்.