உழைப்பாளர் தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் இருக்கும் நினைவுச் சின்னத்திற்கு சிவப்பு சட்டை அணிந்து வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வில் அமைச்சர்கள்துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எஸ்.எஸ்.சிவசங்கர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு,ஆ.ராசா, தொமுச பொதுச்செயலாளர் சண்முகம்ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisment