


Published on 13/04/2019 | Edited on 13/04/2019
நாட்டின் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யத்தின் மத்திய சென்னை வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள கமிலா நாசர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.