தமிழ்நாடு முழுக்க வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. அதன் காரணமாக கட்சி சார்ந்த வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதி 35வது வார்டில் மதிமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜீவனுக்கு வாக்கு கேட்டு வீடு வீடாக நடந்து சென்று வைகோவின் மகன் துரை வைகோ வாக்கு சேகரித்தார்.
மதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த துரை வைகோ! (படங்கள்)
Advertisment