Skip to main content

கடலூர் பாராளுமன்ற வாக்கு எண்ணிக்கை - பாமக பின்னடைவு 

Published on 23/05/2019 | Edited on 23/05/2019
ramadoss



கடலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ரமேஷ்  45,514 வாக்குகள் தொடர்ந்து பெற்று முன்னிலையில் உள்ளார்.

ரமேஷ் திமுக -154389

கோவிந்தசாமி பாமக - 108875

அமமுக தங்கவேல் - 16074

மநீம - 4583

நாம் தமிழர் கட்சி - 8446

நோட்டா - 2159

45, 514 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் ரமேஷ் முன்னிலையில் உள்ளார்

. பாமக தொடர்ந்து பின்னடைவாக உள்ளது. 


 

 


 

சார்ந்த செய்திகள்