உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநிலத்தலைவர்கள் முதல் தேசியத்தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில், திமுக வடசென்னை நாடாளுமன்றத்தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதி ஜி. கே.எம். காலனி, பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது, கால்பந்து விளையாட்டு வீரர்களிடம் வாக்களிக்கும்படி, கேட்டுக் கொண்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/f_dn2gaayaet14w_1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/cpo0kpcwcaaijqi_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/untitled-2_2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/f-_ylwqxsaagxa1_1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/untitled-4_1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/untitled-3_1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/untitled-5_1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/untitled-6_1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-04/untitled-7_0.jpg)