anbalagan

Advertisment

காவிரி பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30.3.2018 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் திமுக தலைமைச் செயற்குழு அவசரக்கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும் என்றும், அதுபோது தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.