/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/balaji stalin.jpg)
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்திற்கு வந்துள்ளது. இன்று 99-வது நாள். 97-வது நாளில் சனிக்கிழமை அன்று(22.9.2018) பிக்பாஸ் வீட்டில் இருந்து பாலாஜியும், 98 -வது நாளில் யாஷிகாவும் வெளியேற்றப்பட்டனர்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகர் பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். பாலாஜி திமுக உறுப்பினர் என்பதால், திமுக தலைவராக பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்ததால் வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை. அதனால் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)