/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/apsara-reddy11.jpg)
அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமூக செயற்பாட்டாளரும் , பத்திரிகையாளருமான திருநங்கை அப்சரா ரெட்டிக்கு காங்கிரஸில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து அப்சரா ரெட்டி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கடந்த 2016-ல் பாஜகவில் இணைந்த அப்சரா, அதே ஆண்டு அதிமுகவில் இணைந்து செய்தித் தொடர்பாளர் ஆனார். தற்போது காங்கிரசில் அப்சராவுக்கு பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)