Published on 14/02/2019 | Edited on 14/02/2019
மக்களவை தேர்தலுக்கான விருப்பமனுக்களை அதிமுக தலைமை கடந்த 4ம் தேதியிலிருந்து பெற்றுவருகிறது. தற்போது இந்த கால அவகாசம் முடிவடைந்துள்ளது. கிட்டதட்ட 1,737 பேர் விருப்பமனுக்களை அளித்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு 4500க்கும் மேற்பட்ட விருப்பமனுக்கள் வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.