தமிழகத்திற்கான 16வது சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி துவங்கி மார்ச் 19ஆம் தேதி முடிவடைகிறது. தாக்கல் செய்த வேட்பு மனுக்களின் மீது மார்ச் 20ஆம் தேதி பரிசீலனை நடைபெறுவதோடு, வேட்பு மனுவை திரும்ப பெற மார்ச் 22 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்குப் பதிவு ஏப்ரல் 6ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே. 2ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி எந்தக் கட்சிகளுடன் கூட்டணி. யார் தலைமையில் கூட்டணி. எந்தெந்தக் கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன எனும் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.
திமுக தலைமை: முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்
திமுக 173
காங்கிரஸ் 25
சி.பி.ஐ 6
சி.பி.எம். 6
விசிக 6
மதிமுக 6
கொ.ம.தே.க. 3
இ.யூ.மு.லீக். 3
ம.ம.க 2
ஃபார்வார்ட் பிளாக் 1
தமிழக வாழ்வு உரிமை 1
மக்கள் விடுதலை கட்சி 1
ஆதித்தமிழர் பேரவை 1
அதிமுக தலைமை: முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக 179
பாட்டாளி மக்கள் கட்சி 23
பாரதிய ஜனதா கட்சி 20
தமிழ் மாநில காங்கிரசு 6
பெருந்தலைவர் மக்கள் கட்சி 1
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1
புரட்சி பாரதம் 1
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் 1
மூவேந்தர் முன்னணிக் கழகம் 1
பசும்பொன் தேசிய கழகம் 1
மநீம தலைமை: முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்
மநீம 144
ஐ.ஜே.க 40
சமக 37
தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி 10
தமிழ்நாடு இளைஞர் கட்சி 3
அமமுக தலைமை: முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன்
அமமுக 161
தேமுதிக 60
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 6
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் 3
கோகுல மக்கள் கட்சி 1
மருது சேனை சங்கம் 1
விடுதலை தமிழ் புலிகள் கட்சி 1
மக்கள் அரசு கட்சி 1
நாம் தமிழர்: முதல்வர் வேட்பாளர் சீமான்
234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி
திமுக வேட்பாளர் பட்டியல் முழுவிவரம்
திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்
சி.பி.ஐ. மற்றும் சி.பி.ஐ.(எம்) வேட்பாளர்கள் பட்டியல்!
திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் பட்டியல்
திமுக கூட்டணியில் இதர கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல்
அதிமுக வேட்பாளர் பட்டியல் முழுவிவரம்
த.மா.கா. மற்றும் இதர கட்சி வேட்பாளர்கள் பட்டியல்
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியல்