Published on 30/07/2022 | Edited on 30/07/2022

நாடு முழுவதும் இணையதளம் வாயிலாக சுமார் 4 கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
2022- 2023 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நாளையுடன் (31/07/2022) முடிவடைகிறது. இந்த நிலையில், இணையதளம் வாயிலாக சுமார் 4 கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.