Skip to main content

தொடங்கியது 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு...

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

 

round 3 polling started in 13 states

 

 

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இன்று நாடு முழுவதும் 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 117 தொகுதிகளில் 3 ஆம் கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. மொத்தமுள்ள 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.