Published on 05/06/2018 | Edited on 05/06/2018

எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் தற்போதைய நிலையே தொடரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசு பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அரசியல் சாசன அமர்வின் விசாரணை முடியும் வரை இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.