Skip to main content
`); });

புல்வாமா பகுதியில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்...

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள தலிபோரா பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று காலை கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

 

militant attack in pulwama

 

 

இந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் பலியானார். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருவதை அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சார்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்