Published on 01/04/2019 | Edited on 01/04/2019
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வருமான வரி செலுத்துவது, ஜி.எஸ்.டி செலுத்துவது உள்ளிட்டவற்றை கண்காணிக்கவும், அவற்றை எளிமையாக்கவும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான கால அவகாசம் மார்ச் 31 உடன் முடிவடையும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்னும் பலர் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காததால், அதற்கான கால அவகாசத்தை வரும் செப்டம்பர் 30 வரை நீடித்துள்ளது. ஆதார் எண்ணுடன் பான் கார்டை ஆன்லைன் மூலமாகவும் இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான யூ.ஆர்.எல்...
click here : link aadhar with pan card