corona

இந்தியாவில் அதிக தினசரி கரோனாபாதிப்பு உறுதியாகும் மாநிலமாகக் கேரளா இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் அண்மைக்காலமாகத் தினசரி கரோனாபாதிப்பின்எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைவதும், மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டுவதுமாக இருந்து வருகிறது.

Advertisment

இந்தநிலையில்கடந்த 10 ஆம் தேதி, கேரளாவில்10,691 பேருக்கு கரோனாபாதிப்பு உறுதியானது. அதன்பின்னர் கடந்த 11 ஆம் தேதி அம்மாநிலத்தில் 6,996 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று (12.10.21) 7,823 கரோனா உறுதியானது.

alt="udanpirape " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c10de98f-a45d-4bf6-80dd-de3c2a3901d3" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_54.jpg" />

Advertisment

இந்த நிலையில்இன்று மீண்டும் அம்மாநிலத்தில் கரோனாபாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று மட்டும் அங்கு11,079 பேருக்கு கரோனாஉறுதியாகியுள்ளது. கரோனாவால்பாதிக்கப்பட்ட 123 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில்9,972 பேர் கரோனாவிலிருந்துமீண்டுள்ளனர்.