Published on 15/05/2018 | Edited on 15/05/2018

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் கடந்த 12ஆம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பாஜக 108 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் பாஜக தொண்டர்கள் கர்நாடகத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் குவிந்தனர். அங்கு அவர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
