style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
காணும் பொங்கலை முன்னிட்டு புதுச்சேரியில் 650 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் அதிகமாக கூடும் இடங்களான கடற்கரைச்சாலை, படகு குழாம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பாதுகாப்பு காரணமாகபுதிய கடற்கரை சாலையில் உள்ள கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.