Published on 16/02/2019 | Edited on 16/02/2019

இந்திய ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% சுங்கவரி உயர்த்தப்படுவதாகவும் இந்த வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட ''மோஸ்ட் பேவரிட் நேஷன்'' அந்தஸ்து திரும்பப்பெறப்பட்டதால் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% சுங்கவரி உயர்வு அறிவிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.