Skip to main content

இந்தியாவின் ஆறு விமானநிலைய மேலாண்மையை தனியார்துறை கவனிக்கும்

Published on 10/11/2018 | Edited on 10/11/2018

இந்தியாவில் உள்ள ஆறு விமான நிலையங்களை தனியார்துறை மற்றும் அரசு இணைந்து நடத்த இந்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதில் விமானநிலைய மேலாண்மையை தனியார்துறை கவனிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

aa

 

இதற்கான முடிவை மத்திய அரசு கடந்த வியாழக்கிழமை அன்று அறிவித்தது. அதில் ஏற்கனவே டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதெராபாத் மற்றும் கொச்சி விமான நிலையங்களை அரசு மற்றும் தனியார் இணைந்து  நடத்துவதுபோல், இனி அஹமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, குவஹாத்தி, திருவனந்தபுரம் மற்றும் மங்களூர் ஆகிய ஆறு விமான நிலையங்களையும் அரசு மற்றும் தனியார் இணைந்து நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

சார்ந்த செய்திகள்