India US Ministerial Dialogue underway at Hyderabad House

Advertisment

இந்தியா, அமெரிக்கா இடையேயான‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடக்கிறது.

கடந்த 2018 -ஆம் ஆண்டு முதல் இந்தியா, அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை என அழைக்கப்படும் இந்த பேச்சுவார்த்தை இந்த ஆண்டு டெல்லியில் இன்று நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறைசெயலர் மைக் பாம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் சந்தித்தனர்.