”நீங்கள் பணமதிப்பு நீக்கத்தின்போது நீண்ட வரிசையில் ஏடிஎம் வாசலில் காத்திருந்தீர்கள், அப்போது எதாவது ஒரு கருப்பு பணம் வைத்திருந்தவர்களை பார்த்தீர்களா?. அதேநேரத்தில்தான் நிரவ்மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி மற்றும் மெஹுல் சோக்ஷி ஆகியோர் உங்களின் பணத்தை எடுத்துகொண்டு வெளிநாடு சென்றுவிட்டனர்” என்று ராகுல் காந்தி கன்கர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
கருப்பு பணம் வைத்திருந்தவர்களை வரிசையில் பார்த்தீர்களா- ராகுல் காந்தி...
Advertisment