புரட்டாசி மாதம் என்பதால், திருப்பதியில் திரண்டிருக்கும் ஏராளமான பக்தர்கள், 36 மணி நேரம் வரைக் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் கடந்த மாதம், செப்டம்பர் 27- ஆம் தேதி அன்று தொட்ங்கி, கடந்த அக்டோபர் 5- ஆம் தேதி வரை, வருடாந்திர பிரம்மோற்சம் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இதில், நாடு முலுவைதில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசாம் செய்தனர். பிரம்மோற்சவ நாட்களில், சிறப்பு தரிசனம். வி.ஐ.பி. தரிசனங்கள் ஆகியவைத் தரிசனங்கள் ரத்துச் செய்யப்பட்டு, பொது தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரம்மோற்சவம் நிறைவடைந்த நிலையில், திருமலையில் சாமி தரிசனம் செய்ய ஏரளாமானோர் குவித்துள்ளார். அவர்கள் ஐந்து கீழோ மீட்ட ரதூரத்துக்கு, 36 மணி நேராக கைத்திருந்து பெருமாளை தரிசித்து வருகின்றனர். இதையொட்டி, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை திருமலை, திருப்பதி சேவஸ்தானம் குறிப்பிட்டுள்ளது.