/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/parli-in.jpg)
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இது ஏற்கனவே 7% ஆகஇருந்தது இப்போதுகூடுதலாக 2% உயர்ந்துள்ளது. இதன் மூலம் 48.41 லட்சம் ஊழியர்களும் மற்றும் 62.03 லட்சம் ஒய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)