புதுச்சேரிஅரசின்அன்றாட நிகழ்வுகளில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு உரிமை இல்லை எனதனி நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில்தற்பொழுது இந்த வழக்கின் மேல் முறையீட்டில்தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து கிரண்பேடிக்கு ஆதரவாகதீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
புதுச்சேரிஅரசின்அன்றாட நிகழ்வுகளில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு உரிமை இல்லை எனதனி நீதிபதி மஹாதேவன்ஏப்.30 ஆம் தேதிஉத்தரவிட்டிருந்தார்.இந்த தீர்ப்பைஎதிர்த்து மத்திய அரசு மற்றும் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஆகியோர்மேல்முறையீடு மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்குவந்திருந்தது.
இந்த வழக்கில்வாதங்களின் இறுதியில் தனி நீதிபதியின் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.