Skip to main content

முதலமைச்சரிடம் நிவாரண நிதி அளித்து செல்பி எடுத்துக்கொண்ட மாற்றுத்திறனாளி 

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

 

கேரளாவில் மாற்றுதிறனாளி ஒருவர் அம்மானில பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது முதலமைச்சர் நிவாரணி நிதிக்கு காசோலை அளித்துவிட்டு, பின்னர் முதலமைச்சர் பிரனாயி விஜயனுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த நெகிழ்ச்சியான காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்