Published on 11/10/2018 | Edited on 11/10/2018
![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/EmpnYqb5sGcnGVl5QUXvfnkcErHRnspQG8LiAPSHiOQ/1539264294/sites/default/files/inline-images/new-ceo-in.jpg)
ஏர் ஏசியா நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் கார்ப்ரேட் சர்விஸ் பிரிவின் துணைத் தலைவராக இருக்கும் சுனில் பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் நவம்பர் 5-ஆம் தேதியில் இருந்து இவர் ஏர் ஏசியாவின் புதிய பதவியை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.