அபிநந்தன் இன்றுபிற்பகல் வாகா எல்லை வழியாகவிடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் அமைச்சர்ஷா மெக்மூத் குரேஷி கூறியுள்ளார். இந்தியாவே அவரின் விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அபிநந்தன் பிற்பகலில் விடுவிக்கப்படுவார்... -பாகிஸ்தான் அமைச்சர்
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/kamal 2.jpg)