Published on 13/07/2018 | Edited on 13/07/2018
![](http://image.nakkheeran.in/cdn/farfuture/Q6Zl9baoUkKPpWIVRjkHUua4Rg2OjhDsnfTadM1a9rM/1533347666/sites/default/files/inline-images/nirmala%20devi%206001_0.jpg)
விவிஐபிக்களின் பாலியல் தேவைகளுக்காக, கல்லூரி மாணவிகளை செல்போனில் அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை 6 மாதங்களில், அதாவது 2019, மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், இன்றைய தினம், விருதுநகர் ஜே.எம்.2 நீதிமன்றத்தில், துவக்க நிலை விசாரணை அறிக்கையை (preliminary charge sheet) சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்கின்றனர்.