திமுக தலைவர் கலைஞருக்கு திடீரென ஏற்பட்ட இரத்த அழுத்தம் குறைவு காரணமாக அவர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து காவேரி மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
வீட்டில் இருந்து கலைஞர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள்!
Advertisment