Published on 09/03/2020 | Edited on 09/03/2020

முதல்வர் பழனிசாமி தலைமையிலான மாநில திட்டக்குழுவின் துணை தலைவராக அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.