Skip to main content

மாஸ்டர்... வைரலாகும் விஜய் & விஜய் சேதுபதி படங்கள்! 

 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கைதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணைந்துள்ளது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தற்போது, மாஸ்டர் திரைப்படமானது பொங்கல் தினத்தையொட்டி வரும் ஜனவரி மாதம் 13-ம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில், படத்தில் இடம்பெறும் விஜய் மற்றும் விஜய்சேதுபதியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.