Skip to main content

அருண் விஜய்யின் காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்! (படங்கள்)

Body

 

 

குறிப்பிட தகுந்த கதைகளை தேர்வு செய்து சமீபகாலமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருபவர் நடிகர் அருண் விஜய். தடயற தாக்க, குற்றம் 23, தடம் போன்ற வலுவான திரைக்கதை அம்சம் உள்ள படங்களினால் தற்போது அருண் விஜய்யின் படங்களுக்கு எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. 

 

இந்நிலையில், நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அருண்விஜய், அவரது புதிய புகைப்படங்களையும் வெளியிட்டார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்