Skip to main content

'மேயாத மான்' இந்துஜாவின் புதிய படங்கள்!!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

'மேயாத மான்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா.

 

'மெர்குரி', 'மாகாமுனி', 'பிகில்' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற அவர், தற்போது தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். முழுவதும் உடல் எடையைக் குறைத்து வித்தியாசமான புடவையில் காணப்படும் அவரின் தோற்றம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்