Skip to main content

யோவ் உன் வியாபாரத்துக்கு எங்க மீது இந்தித் திணிப்பா? ஸோமட்டோவை எகிறி அடித்த தமிழகம்!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021
ஸோமட்டோ மீண்டு மொரு முறை பிரச்சனையில் சிக்கியுள்ளது. வாடிக்கையாளர் களுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டுமென்ற அதன் ஊழியர் களின் எதிர்பார்ப்பு தமிழ் மக்க ளின் மத்தியில் கொந்தளிப்பைக் கிளப்ப, ஸோமட்டோ நிறு வனரே ட்விட்டரில் வந்து, "வணக்கம்“தமிழ்நாடே, நாங்கள் உன்னை நேசிக்கிறோம்''’எனச் சொல்லி க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் கட்சி நிதி 100 சி எங்கே? எடப்பாடி மீது சந்தேகம் கிளப்பும் ஓ.பி.எஸ்!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021
"ஹலோ தலைவரே, தமிழக கவர்னரை மாஜி முதல்வர் எடப்பாடி சந்திச்சுப் பேசியதை கவனிச்சீங்களா?''” "ஆமாம்பா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சந்திச்ச நிலையில், எடப்பாடியும் 20-ந் தேதி சந்திச்சிருக்காரேப்பா?''.” "எடப்பாடியோடு அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி,... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சொத்துக் குவிப்பு வழக்கு! பதற்றத்தில் விஜயபாஸ்கர்!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021
வேலுமணி, வீரமணி வீடுகளில் நடத்திய ரெய்டுகளைப் போல தகவல் லீக் ஆகிவிடாமல், விஜயபாஸ்கர் விவகாரத்தில் மிகவும் கவன மாகவும், தெளிவாகவும் காய் நகர்த்தியிருக் கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினர். அதிலும் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநர் பரமசிவன், "கந்தசாமி' படத்தில் வரும் விக்ரமைப... Read Full Article / மேலும் படிக்க,