ராங் கால் ஆயிரம் ரூபாய் மேஜிக்! உள்ளாட்சிக்கு ரெடியான எடப்பாடி!
Published on 29/11/2019 | Edited on 30/11/2019
"ஹலோ தலைவரே, உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பு சகல மட்டத்திலும் ஆரம்பிச்சிடுச்சி.''’
""ஆமாம்பா, தேர்தல் தொடர்பா அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, கடந்த 28-ந் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டத...
Read Full Article / மேலும் படிக்க,
பவ(ô)ர் பாலிடிக்ஸ்! பா.ஜ.க.வுக்கு எதிராக புதிய அணி!
Published on 29/11/2019 | Edited on 30/11/2019
"அரசியல் சாணக்கியர்' என வர்ணிக்கப்பட்ட அமித்ஷாவின் திட்டங்கள் மகாராஷ்டிராவில் நிர்மூலமாக்கப்பட் டுள்ளன. மோடி- அமித்ஷாவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க் கட்சிகள் ஒன்றிணையாத சூழலில், மகாராஷ்ட்ராவில் ஏற்பட்டுள்ள திருப்பங்கள் அந்த ஒற்றுமையை இனி கொண்டுவரும் என்கிறார்கள் சரத்பவாரின் தேசியவாத ...
Read Full Article / மேலும் படிக்க,
பரப்பளவில் பெரிய மாவட்டமான வேலூர் மாவட்டத்தை பிரிக்க வேண் டும் என்பது 30 ஆண்டுகால கோரிக்கை. அந்த கோரிக்கையை கடந்த ஆகஸ்ட் 25-ந்தேதி சுதந்திர தின விழாவின்போது நிறைவேற்றி வைத் தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், இராணிப்பேட்டை என்கிற இரண்டு பு...
Read Full Article / மேலும் படிக்க,