வேலூரிலிருந்து புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் (தனி) ஆகிய நான்கு தொகுதிகள் உள்ளன. இதில் அரக்கோணம், சோளிங்கர் ஆகிய இரண்டு தொகுதிகள் அ.தி.மு.க. வசமும் ராணிபேட்டை, ஆற்காடு தொகுதிகள் தி.மு.க. வசமும் உள்ளன. நான்கு தொகுதிகளுக்கு இரண்...
Read Full Article / மேலும் படிக்க,