Skip to main content

முத்து யாருக்கு? மூழ்கப் போவது யார்? தேர்தல் முக்குளிக்கும் தூத்துக்குடி!

சட்டமன்ற சீட்களை வாங்குவதற்காக அனைத்துக் கட்சியினரும் காலில் வெந்நீரை ஊற்றாத குறையாக பதற்றத்திலும் பரபரப்பிலுமிருக்கின்றனர் முத்துக்குப் பெயர் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தில். கோவில்பட்டி அ.தி.மு.க.வின் தரப்பில் தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான கடம்பூர் ராஜூக்கே சீட் உறுதி யானதால் ஏ... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்