Skip to main content

இது எங்க ஏரியா… இந்தியாவுடன் மல்லுக்கட்டும் நேபாளம்

இந்தியா- நேபாளத்துக் கிடையே புதிய எல்லைப் பிரச்சனை எழுந்திருக்கிறது. நேபாளத்தின் நில நிர்வாக, கூட்டுறவு மற்றும் ஏழ்மை அகற்றல் துறைகளுக்கான அமைச்சர் பத்மகுமாரி ஆர்யாள் கடந்த மே 20-ஆம் தேதி வெளியிட்ட நேபாள மேப் காலாபாணி, லிம்பியதுரா, லிபுலேக் பகுதிகளை நேபாளத்தின் எல்லைக்குட்பட்டதாக காட்டி... Read Full Article / மேலும் படிக்க, உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்