கூட்டு... வேட்டு!விஷால் மீண்டும் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக இல்லை.
நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான அணியில் விஷால் பொதுச்செயலாளராக வென்றார். "நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டியே தீருவோம்' என விஷால் கொடுத்த வாக்குறுதிப்படி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது....
Read Full Article / மேலும் படிக்க,
நடந்து முடிந்த 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஆறு தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்பது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த ரிப்போர்ட். அதனால் 19-ந்தேதி நடக்கும் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் இரண்டில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும், இல்லையென்றால் ஆட்சியைக் காப்பாற்ற முட...
Read Full Article / மேலும் படிக்க,