பட்ஜெட் பெரிசு!
"லப்பர் பந்து'’ பட வெற்றியின் மூலம் தனது இமேஜ் மற்றும் மார்க்கெட் உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஹரீஷ் கல்யாண். இதனை அடுத்தகட்டத்திற்கு எடுத்துப்போக நினைத்த அவர், அடுத்ததாக பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க வேண்டும் என நினைத்துள்ளார். அதற்கேற்றபடியே கதையையும் தேடி...
Read Full Article / மேலும் படிக்க,