Skip to main content

சர்க்கரை ஊழல்! -சர்ச்சையில் சேலம் கூட்டுறவு ஆலை !

Published on 14/01/2025 | Edited on 14/01/2025
நாமக்கல் மாவட்டம் மோகனூரில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சர்க்கரை விற்பனையில் 19 லட்சம் ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு நிரந்தர ஊழியர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் என 450 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். நடப்பு ஆண்ட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்