துணைவேந்தர் சூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதை கௌரவ பிரச்சனையாக எடுத்துக் கொண்டிருக்கிறது ராஜ்பவன். கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடந்த 2018 ஏப்ரலில் நியமித்தார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித். அப்போதே எதிர்ப்புகள் கிளம்பின. சர்ச...
Read Full Article / மேலும் படிக்க,
கடந்த 11ஆம் தேதி தஞ்சாவூர் பக்கத்தில் சுவாமிமலை ரிசார்ட்டில் தினகரனின் மகள் ஜெய ஹரிணிக்கும் துளசி அய்யா வாண்டையார் பேரன் ராமநாதனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்துக்கு திவாகர் அழைக்கப்படவில்லை. 14ஆம் தேதி தினகரனின் மாமனாரும் அனுராதா, பிரபா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோ...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால்! கழற்றிவிடும் தி.மு.க? கமல் கூட்டணியில் காங்கிரஸ்! கொடுத்ததை எங்கே வச்சிருக்கீங்க! தேர்தல் நிதி சீக்ரெட்! அமைச்சர்களை குடையும் முதல்வர்
Published on 16/11/2020 | Edited on 18/11/2020
ஹலோ தலைவரே, நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம், மூன்றாம் அணி பற்றிய முயற்சியில் தீவிரம் காட்டத் தொடங்கிடுச்சி.''
""ஆமாம்பா, அரசியலிலும் பிக்பாஸ் ஆகத் துடிக்கிறார் கமல்.''
""உண்மைதாங்க தலைவரே, போன வாரம் காங்கிரஸின் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் சென்னை வந்தது பற்றி நாம் விரிவாவே ...
Read Full Article / மேலும் படிக்க,