கடை விரித்தோம்… கொள்வாரில்லை!
நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஊட்டி, இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இங்கிருக்கும் தாவர வியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, சூட்டிங் ஸ்பாட், லேம்ஸ் ராக், டால்பினோஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளை சுற்றிப்பார்க்க, ...
Read Full Article / மேலும் படிக்க,
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறி விக்கப்பட்டுள்ள நிலையில், முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம், தனிமனித இடை வெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், கூட்டம் சேரக்கூடாது என 144 தடையுத்தரவு பொதுமக்களுக்கு போட்டுள்ளது அரசாங்கம். கவர்னர், முதல்வர் உள்பட அனைவரும் அதனை வலியுறுத்துகிறார்க...
Read Full Article / மேலும் படிக்க,
"இது யாரு பார்த்த வேலை? என்று கேட்க முடியாது. ஏனென்றால், அந்த வேலையைப் பார்த்தவர்கள் ‘நாங்கதான்'' என்று தங்களின் முகத்தைக் காட்டியிருக்கின்றனர்.
நடிகர் விஜய் ‘வாத்தியார்’அவதாரம் எடுத்திருப்பதை, நக்கீரன் இணையத்தில், கடந்த ஜூன் 22-ஆம் தேதியே, "வாத்தியார் ஆன விஜய்' எனத் தலைப்பிட்டு. போஸ்டர...
Read Full Article / மேலும் படிக்க,