சிக்கிய கள்ளநோட்டுக் கும்பல்!
நாய் வாலைக்கூட நிமிர்த்திவிடலாம். கள்ளநோட்டுக் கும்பலை முற்றிலும் முடக்குவதுதான் சாத்தியமில்லாதது. இந்தியா முழுவதும் கள்ளநோட்டுக் கும்பல் பிடிபட்டுச் சிறை செல்வதும், பிறகு புதியதொரு கும்பல் அந்த வேலையில் இறங்குவதும் வாடிக்கையானது தான்.
புதுக்கோட்டை மாவட்டம்...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால் : அறிவாலயம் டூ கமலாலயம்! தி.மு.க. நிர்வாகிகளை லிஸ்ட் எடுக்கும் பா.ஜ.க.!
Published on 23/05/2020 | Edited on 25/05/2020
""ஹலோ தலைவரே, தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரா இருந்த வி.பி.துரைசாமி, பா.ஜ.க.வில் துண்டு விரிப்பது பற்றி போன முறைதான் நாம பேசினோம்.''
""ஆமாம்பா, 18-ந் தேதி தமிழக பா.ஜ.க. தலைவர் முருகனை துரைசாமி சந்திச்சார். பா.ஜ.க. தயவில் தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணைத் தலைவர் பதவியை எதிர்பார்ப்பத...
Read Full Article / மேலும் படிக்க,
நுண்ணறிவு ஏ.சி. பதவிக்குப் போட்டி! அரசியல்வாதிகளை வென்ற அதிகாரிகள்!
Published on 23/05/2020 | Edited on 23/05/2020
திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் பதவியில் கடந்த 3 வருடங்களாக இருந் தவர் உதவி ஆணையர் கபிலன். கொரோ னா ஊரடங்கு முடியும்வரை பணி நீட்டிப்பு கேட்டு முயற்சி செய்தார். முயற்சி தோல்வியில் முடியவே, வேறு வழியில்லாமல்தான் ஓய்வு பெற்ற பின் இதே பதவியில் தன் உறவுக்கார ரான தஞ்சாவூர் மாவட்டம்...
Read Full Article / மேலும் படிக்க,