புதிய ஊராட்சிகள் காலத்தின் கட்டாயம்!மக்கள்தொகைப் பெருக்கம், நிர்வாக வசதி போன்ற காரணங்களுக்காக மாவட்டங்களின் எண்ணிக்கையை 37ஆக அதிகரித்தது தமிழக அரசு. தாலுகாக்களும், வரு வாய்க் கோட்டங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் இருக்கும் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில், பெரிய ஊராட்சிகளைப்...
Read Full Article / மேலும் படிக்க,
பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி எந்த ஒரு குறிப்பையும் வைத்துக் கொண்டு பேசவில்லை. அவர் மனதில் இருந்ததை அப்படியே வெளிப்படையாக பேசினார்.
"கட்சி வேறு ஆட்சி வேறு என நான் சொன்னதை பலர் எதிர்க்கிறார்கள். இளை ஞர்கள் சிலர்தான் அதை ஆதரிக் கிறார்கள்' என ரஜினி சொன்னது ஒரு இளைஞர் படையை பற்றியது. அந்...
Read Full Article / மேலும் படிக்க,
ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது குறித்து 1996-லிருந்து தமிழகத்தின் ஹாட்டாபிக்காக ஓடிக் கொண்டிருந்தது. 2017 டிசம்பர் 31—ஆம் தேதி, "நான் அரசிய லுக்கு வருவது உறுதி' என ரசிகர்கள் முன்பாக உறுதியாக அறிவித்தார் ரஜினி. ரசிகர் மன்றமாக இருந்தது ரஜினி மக்கள் மன்றம் ஆனது. ர.ம.ம.விற்கு ம...
Read Full Article / மேலும் படிக்க,