Skip to main content

மகாத்மா மண்ணில் மதவெறி! -ஜி. ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் -சி.பி.ஐ. (எம்) (2)

Published on 16/02/2022 | Edited on 16/02/2022
இந்திய சுதந்திரத் தின் பவள விழா வை கொண்டாடும் நாம் அரசியல் சட்ட விழுமியங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை கவலையோடு பரிசீலிக்க வேண்டும். அரசியல் சட்டம் உருவானபோது நிலவிய சூழலைப் பரிசீலிக்க வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. பிரித்தாளும் சூழ்ச்சி செய்த ஆங்கிலேயர்கள... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

Next Story

ராங்கால் ‘அமாவாசை’ எடப்பாடி! ஆட்சிக் கலைப்பா? ஓட்டுக்கு ரேட்! குடும்ப பேக்கேஜ் ஆஃபர்! பட்டுவாடா ஆரம்பம்!

Published on 16/02/2022 | Edited on 16/02/2022
"ஹலோ தலைவரே, தமிழக பா.ஜ.க.வில் கலகக்குரல் அதிகமாகக் கேட்குது.''” "ஆமாம்பா, மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது சர்ச்சை சூறாவளி சுழன்றடிக்கிதே?” "ஆமாங்க தலைவரே, இப்ப அவர் மீது சாதி, மதம் சார்ந்த குற்றச்சாட்டு கள் கிளம்பியிருக்கு. குறிப்பாக, தமிழக பா.ஜ.க.வை அவர் கவுண்டர்களுக்கான கட்சியாக நடத்திக... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தி.மு.க.வை திணறடிக்கும் தேர்தல் களம்!

Published on 16/02/2022 | Edited on 16/02/2022
உள்ளாட்சித் தேர்தலுக் கான இறுதிக் கட்டப் பிரச்சாரம் சூடு பிடித்திருக் கும் நிலையில், ஆளும் கட்சியான தி.மு.க.வும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் வெற்றி வாய்ப்புகள் குறித்து கூட்டல் கழித்தல் கணக்குகளைப் போட்டுக்கொண்டிருக்கின்றன. வாக்காளர்களை கவர்வதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி... Read Full Article / மேலும் படிக்க,