Skip to main content

இரண்டாம் ராஜபக்சே! Vs இரண்டாம் பிரேமதாசா! -இலங்கை அதிபர் தேர்தல் களம்!

Published on 01/10/2019 | Edited on 02/10/2019
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்து முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் மகன் சஜீத் பிரேமதாசாவை களமிறக்கியிருக் கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே. இதனால் இலங்கையின் தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கிறது. இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பதவி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால் : பொன்னார் கொதிப்பார்! மோடி அணைப்பார்! அ.தி.மு.க. பா.ஜ.க. கர்புர்! சசி எடப்பாடி டீல்! தினகரன் அப்செட்!

Published on 01/10/2019 | Edited on 02/10/2019
"ஹலோ தலை வரே, பிரதமர் மோடிக்கு அண்மைக் காலமா தமிழ்மீது பற்றும் பாசமும் எக்குத்தப்பா எகிறிப்போயிருக்குதே.'' ""ஆமாம்பா, ஐ.நா. சபையிலேயே "யாதும் ஊரே யாவரும் கேளிர்'னு தமிழ்க் கவிதையை உரத்து முழங்கி உணர்ச்சி வசப் பட்டு இருக்காரே?''’ ""தலைவரே, கடந்த 21-ந் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பெண் பேராசிரியர் கதறல் வீடியோ! என்ன நடந்தது அந்தக் கல்லூரியில்?

Published on 01/10/2019 | Edited on 02/10/2019
அந்தக் கதறல் வீடியோவும் அதிலிருந்த குரலும் பார்ப்பவர்களைக் கலங்க அடித்தது. பிரபல மருத்துவக்கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக இருப்ப தாகவும், தன்னை அடைத்துவைத்து சாப்பாடுகூட கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதாகவும், பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவதாகவும் தன்னைக் காப்பாற்றும்படியும் வெளியிட்... Read Full Article / மேலும் படிக்க,