Skip to main content

ஜெ வீட்டுக்கு எதிரே குடியேறும் சசி! -அ.தி.மு.க.வை வசப்படுத்த வியூகம்!

ஜெ.மறைந்தவுடன் அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார். அது முடியாமல் போகவே சசிகலா தேர்ந்தெடுத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. சசிகலா முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்யச்சொன்னபோது, நீங்கள் ராஜினாமா செய்யாதீர்கள்... Read Full Article / மேலும் படிக்க, உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்